செய்வது எடப்பாடி அரசு

img

மோடி கூட்டத்துக்கு அடிமை பணி செய்வது எடப்பாடி அரசு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேச்சு

சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிசாமியை ஆதரித்து சூலூர் திடலில் மதிமுக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.